Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அரூர் சந்தையில் தக்காளி விலை சரிவு

அரூர், ஜூன் 30:அரூர் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து அதிகரித்ததை அடுத்து, விலை கணிசமாக குறைந்தது. நேற்று நடந்த அரூர் வாரச்சந்தையில் இரண்டாம் ரகம் 3 முதல் 4 கிலோ தக்காளி ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைந்ததை அடுத்து பொதுமக்கள் தக்காளியை ஆர்வத்துடன் அள்ளி சென்றனர்.