Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பென்னாகரத்தில் ரூ.3.65 லட்சத்திற்கு எள் ஏலம்

பென்னாகரம், ஜூலை 17: பென்னாகரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் மறைமுக எள் ஏலம் நடந்தது. இதில் பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 12 விவசாயிகள், 60 மூட்டை எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கருப்பு ரக எள் அதிகபட்சமாக கிலோவிற்கு ரூ.135.49க்கும், குறைந்தபட்சம் ரூ.115.59க்கும், சராசரியாக ரூ.127.48க்கும் ஏலம் போனது. இதில் மொத்தம் 2,788 கிலோ எள் ரூ.3 லட்சத்து 65,716க்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.