Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

விட்டது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் 5 டாஸ்மாக் கடைகள் மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நேற்று முதல் 5 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தர்மபுரி பழைய புறநகர் பஸ் ஸ்டாண்ட், தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள 3 டாஸ்மாக் கடைகள், பாப்பிரெட்டிப்பட்டி வெங்கடசமுத்திரத்தில் 2 டாஸ்மாக் கடைகள் என மொத்தம் 5 டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மூடப்பட்டது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 67 டாஸ்மாக் கடைகள் இருந்தன. இதில் நேற்று முதல் 5 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. 62 டாஸ்மாக் கடைகள் உள்ளன. வெள்ளிச்சந்தை டாஸ்மாக் கடையில் சமீபத்தில் மதுபாட்டில்களை இறக்கும்போது, மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். இதனால், வெள்ளிச்சந்தை டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது. மீதம் 61 கடைகள் மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன என்றனர்.