Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இருசக்கர வாகனம் திருட்டு

திருபுவனை, ஆக. 28: திருபுவனை பாளையம்-கடலூர் சாலை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலமுகேஷ்(23), கடந்த 18ம் தேதி பாலமுகேஷ், அவரது நண்பரான பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ராமு என்பவரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மதகடிப்பட்டு வார சந்தைக்கு சென்றார். பின்னர், அவர் மீண்டும் வாகனத்தை எடுக்க வந்தபோது வாகனம் இல்லாதததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து பாலமுகேஷ் திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.