வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் ஒருங்கிணைந்த வளாக பணி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு
Advertisement
அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்கள், ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் பிரகாஷ், முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு, சிஎம்டிஏ தலைமை திட்ட அமைப்பாளர் ருத்ரமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் ராஜேஷ் ஜெயின் உள்பட பலர் இருந்தனர்.
Advertisement