பேருந்து கவிழ்ந்து 4 பேர் படுகாயம்
Advertisement
இதில், பேருந்து ஓட்டுனர் சந்தீப் பிரபாகரன், கிளீனர் செல்வகுமார் மற்றும் அமுல், கோலத் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு சைதாப்பேட்டை மற்றும் ராயப்பேட்டை மருத்துவமனைகளில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement