Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

இன்றைய மின் தடை

அரியலூர், அக். 8: அரியலூர் மாவட்டம், அம்பாபூர் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. எனவே விக்கிரமங்கலம், கீழநத்தம், ஆலவாய், அம்பாபூர், குஞ்சுவெளி, கடம்பூர், கோவில்சீமை, ஆதனூர், சுண்டக்குடி, வாழைக்குழி, மேலகாங்கேயனூர், சிலுப்பனூர், ஓரியூர், ஆண்டிப்பட்டாகாடு,

உடையவர்தீயனூர், நாகமங்கலம், செங்குழி, பட்டகாட்டங்குறிச்சி, மாதகோவில், காங்கேயன்பேட்டை, வல்லகுளம், பெரியதிருக்கோணம், செட்டித்திருக்கோணம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.