குன்னம் செப். 5: வேப்பூர் மின் வாரியஅலுவலகம் க.எண்:1/442A, புதுவேட்டக்குடி ரோட்டில் இயங்கி வந்தது. தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்ற திங்கள் கிழமை 07.09.2026 முதல் வேப்பூர் பத்திரபதிவு அலுவலகம் அருகில் க.எண்: 6/37, முகவரியில் இயங்கும் என குன்னம் தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement


