திருச்சி: மணப்பாறையில் வனச்சரகர் மேரிலென்சியிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மணப்பாறையில் வன உயிரின பாதுகாப்பு சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது தகராறு செய்துள்ளனர். அதிகாரி மேரிலென்சி கொடுத்த புகாரின் பேரில் ஆரோக்கியசாமி (33), சக்திவேல் (49) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண் வனச்சரகரிடம் தகராறு: 2 பேர் கைது
0
previous post