சென்னை: பராமரிப்பு உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வாழ்நாள் உயிர் சான்றிதழ் பெற வேண்டாம் என மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 வகையான பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மின்னாளுமை முகமை மூலம் தரவுகள் சரிபார்த்து, தகுதியான பயனாளிகளுக்கு உதவித்தொகை தரப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வாழ்நாள் உயிர் சான்றிதழ் பெற வேண்டாம்: மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் உத்தரவு
0