கடலூர்: இயக்குநர் சேரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் போலீசில் புகார் அளித்துள்ளது. பேருந்தில் வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவான சிசிடிவி காட்சிகளுடன் கடலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடுரோட்டில் தனது காரை நிறுத்திவிட்டு, தனியார் பேருந்து ஓட்டுனரிடம் இயக்குனர் சேரன் வாக்குவாதம் செய்தார்.