டெல்லி: ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் நேரடி நியமன முறையை ரத்து செய்யும்படி UPSCக்கு ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசின் இணைச் செயலர் அந்தஸ்திலான பதவிகளில் தனியார் துறையினரை நியமிக்க UPSC அறிவிப்பு வெளியிட்டதற்கு திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி. உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஒன்றிய அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் நேரடி நியமன முறையை ரத்து செய்யும்படி UPSCக்கு ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம்!
previous post