Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திண்டுக்கல் அருகே இரும்புக் கட்டில் முறிந்ததில் தந்தை, மகன் உயிரிழப்பு!!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் கட்டில் முறிந்து விழுந்ததில் தந்தை, மகன் உயிரிழந்தனர். தந்தை கோபி கண்ணன், 10 வயது மகன் கார்த்திக் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.