மதுரை : திண்டுக்கல் சிறுமலையில் பல்லுயிர் பூங்கா 2 மாதங்களில் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்துள்ளது. திண்டுக்கல் சிறுமலையில் பல்லுயிர் பூங்காவை திறக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பல்லுயிர் பூங்காவை விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
திண்டுக்கல் சிறுமலையில் பல்லுயிர் பூங்கா 2 மாதங்களில் திறக்கப்படும்: தமிழ்நாடு அரசு
0
previous post