திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவில்பட்டியில் மின்சார வாரிய நிர்வாக பொறியாளராக பணிபுரிந்த காளிமுத்து அலுவலகத்தில் நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. காளிமுத்து அலுவலகத்தில் நேற்று நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.50 லட்சம் கைப்பற்றப்பட்டது.