56
திண்டுக்கல்: திண்டுக்கல் தபால் நிலையம் முன்பு மதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசுக்கு மதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.