111
திண்டுக்கல்: பிச்சைமுகைதீன் பகுதியில் உள்ள பழமையான வீடு மழை காரணமாக சேதமடைந்தது. தொடர் மழையின் காரணமாக 80 ஆண்டுகள் பழமையான வீட்டின் முகப்பு இடிந்து விழுந்தது.