டெல்லி: ரூ.2,817 கோடியில் டிஜிட்டல் வேளாண் செயல் திட்டம் உருவாக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.860 கோடியில் தோட்டக்கலை துறையை மேம்படுத்தவும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பயிர் உற்பத்திக்கு ரூ.3,979 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2,817 கோடியில் டிஜிட்டல் வேளாண் செயல் திட்டம் உருவாக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
previous post