பெங்களூரு : டிஜிட்டல் கைது மோசடி நடப்பது பற்றி கர்நாடக போலீசுக்கு எச்சரிக்கை செய்து உதவியது தமிழ்நாடு போலீஸ். கர்நாடகாவில் முதியவர் ஒருவரை டிஜிட்டல் கைதுசெய்து கும்பல் மிகப்பெரிய அளவில் பணம் பறிப்பில் ஈடுபட்டது. கும்பலிடம் மேலும் பணத்தை முதியவர் பறிகொடுக்காமல் காப்பாற்ற கர்நாடக போலீசுக்கு தமிழ்நாடு போலீஸ் உதவியது. உரிய நேரத்தில் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை செய்ததை அடுத்து முதியவரை கர்நாடக போலீசார் மீட்டனர்.
டிஜிட்டல் கைது மோசடி நடப்பது பற்றி கர்நாடக போலீசுக்கு எச்சரிக்கை செய்து உதவியது தமிழ்நாடு போலீஸ்!!
0