சென்னை: டிஐஜி விஜயகுமாருக்கு தூக்கமின்மை, மனநல மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. டிஐஜி விஜயகுமாருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை, வழங்கப்பட்ட மருந்துகள் குறித்து விசாரிக்க சம்மன் அனுப்பியது. கோவை சரக டிஐஜி விஜயகுமார் அண்மையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.