சென்னை: தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1,000 டீசல் பேருந்துகளை, CNG பேருந்துகளாக மாற்ற அரசுப் போக்குவரத்துதுறை முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.70 கோடி ஒதுக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. 8 லட்சம் கிலோ மீட்டர் குறைவாக இயக்கப்பட்ட பேருந்துகள் அல்லது 6-7 ஆண்டுகளுக்குள் வாங்கப்பட்ட பேருந்துகளை CNGக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
டீசல் பேருந்துகளை CNG பேருந்துகளாக மாற்ற முடிவு..!!
0