சென்னை: அமைச்சர் தர்மேந்திர பிரதான் சென்னை வருவதை கண்டித்து பிப்.28-ல் கருப்பு கொடி ஏந்தி முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என கூறிய தர்மேந்திர பிரதானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.