டெல்லி: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினால் போதாது. அவர் அவையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார். பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளோம். அதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள சபாநாயகரை வலியுறுத்துவோம் என்றும் கூறினார்.
தர்மேந்திர பிரதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – கனிமொழி எம்.பி.
0
previous post