0
தருமபுரி: அதியமான்கோட்டை அருகே டிப்பர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 மாணவர்கள் உயிரிழந்தனர். டிப்பர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற கார்த்தி (19) உள்ளிட்ட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.