தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து தடங்கம் சுப்பிரமணியம் விடுவித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பி.தர்மசெல்வனை நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் வடக்கு மாநகர திமுக பொறுப்பாளராக ஈ.தங்கராஜை நியமித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.