சென்னை: மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையை ஒட்டி பக்தர்களுக்கு வசதியாக சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக முக்கிய நகரங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. வரும் 15-ம் தேதி முதல் 2025 ஜன.16-ம் தேதி வரை முக்கிய நகரங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம், கோயம்பேடு, திருச்சி, மதுரை, கடலூர், புதுச்சேரியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையை ஒட்டி பக்தர்களுக்கு வசதியாக சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
0
previous post