சென்னை: இந்திய மக்களின் வளர்ச்சியை தடுப்பது ஜாதி, மதவெறி மற்றும் மூடநம்பிக்கைகள்தான் என்று திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். அறிவியல் மனப்பாங்கு, சீர்திருத்தங்களை பரப்புவது குடிமகனின் அடிப்படை கடமை என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். இந்தியாவிலேயே இதை முழுமையாக செய்வது திராவிடர் கழகம்தான், ஒத்த கருத்துள்ளோருடன் இணைந்து மேலும் அறிவியல் மனப்பாங்கு, மனிதநேயம், ஆராய்ந்து அறியும் ஊக்கம், அத்துடன் சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்தல் முக்கிய கடமை என அவர் கூறியுள்ளார்.
இந்திய மக்களின் வளர்ச்சியை தடுப்பது ஜாதி, மதவெறி, மூடநம்பிக்கை: கி.வீரமணி
previous post