சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது குறித்து ஓபிஎஸ் நாளை அறிவிக்கிறார். ஓபிஎஸ் நாளை மாலை செய்தியாளர்களை சந்திப்பார் என எம்எல்ஏ வைத்திலிங்கம் பேட்டி அளித்துள்ளார். உங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதா என்ற கேள்விக்கு எங்களை தவிர்க்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது குறித்து நாளை அறிவிக்கிறார் ஓபிஎஸ்
0