சேலம்: டெல்டா பாசனத்திற்காக சேலம் மேட்டூர் அணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதற்கட்டமாக விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்கப்படும். பின்னர் படிப்படியாக 12,000 கன அடியாக உயர்த்தப்பட உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.15 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும்.
டெல்டா பாசனத்திற்காக சேலம் மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
0