0
சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் 27 வயது பாலியல் தொல்லை தந்த டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் புகாரில் மயிலாடுதுறையைச் சேர்ந்த கோபிநாத் என்பவரை போலீஸ் கைது செய்தது.