டெல்லி: டெல்லி பிரகதி மைதானத்தில் இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சி அரங்கில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம் கலைக்கட்டியுள்ளது. தமிழ்நாடு சார்பில் அமைக்கப்பட்ட அரங்கை தமிழ் வளர்ச்சி செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.