74
டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. மோடி பதவியேற்று சுமார் 21 மணி நேரமாகியும் இலாகாக்கள் அறிவிக்கப்படாததால், பதவியேற்றுள்ள அமைச்சர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.