0
சென்னை: ஜூன் 9 முதல் டெல்லி செல்லும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடப்பதால் டெல்லி செல்லும் ரயில் சென்ட்ரலில் புறப்படும்.