டெல்லி : டெல்லியில் இன்று முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட உள்ளது. காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது. 10 ஆண்டுக்கு மேலான டீசல் வாகனங்கள் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட உள்ளன. பழமையான இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5,000மும், 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000மும் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
டெல்லியில் இன்று முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல்
0