பெங்களூரு : டெல்லியில் காங்கிரஸ் தலைவர் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்திப்பு மேற்கொண்டார். பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைமைக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தனர்.
டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்திப்பு
0