டெல்லி : டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் அனைத்து மாநில காங். தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மாநில காங்கிரஸ் தலைவர்கள், பொறுப்பாளர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். எதிர்வரும் மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் அனைத்து மாநில காங். தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை!!
previous post