சென்னை: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கனிமொழி எம்.பி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். “டெல்லி முதலமைச்சர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் மக்களுக்கு சேவை ஆற்றுவதிலும் அவரது முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்” என கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.