டெல்லி: டெல்லி முதலமைச்சர் அதிஷியின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனது வீட்டுக்கு சீல் வைத்ததில் துணைநிலை ஆளுநரின் தலையீடு உள்ளதாக முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்த நிலையில் அரசு பங்களாவில் இருந்து வெளியேறினார்.
Advertisement


