Tuesday, April 16, 2024
Home » டெல்லியில் 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் :முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு!!

டெல்லியில் 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் :முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு!!

by Porselvi

டெல்லி : டெல்லியில் 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டை பின்பற்றி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

eight + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi