50
டெல்லி: டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கில் சிபிஐயின் கருத்துகளை பெறாமல் உடனே இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.