டெல்லி: டெல்லியில் திங்கள்கிழமை காலை ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம் செய்ய ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர். மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கமளிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.