டெல்லியில் அதிகரித்து வரும் மாசு அளவைக் கருத்தில் கொண்டு, டெல்லி-என்சிஆரில் அரசு, மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு, டெல்லிக்குள் லாரிகள் நுழைய, கட்டுமானத் திட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, தேசிய தலைநகரில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் நவம்பர் 10 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.










வாழத் தகுதியற்ற நகரமாகிறதா தலைநகரம்?… விஷமாக மாறும் காற்று.. உடல் உபாதைகளால் அல்லல்படும் மக்கள்!!
by Porselvi