டெல்லி: டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 80 வாகனங்களைப் பறிமுதல் செய்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெட்ரோல் பங்குகள் 24 மணி நேர கண்காணிப்பில் உள்ளனர்.
டெல்லியில் தடையை மீறி இயக்கப்பட்ட 80 வாகனங்கள் பறிமுதல்
0