Home/செய்திகள்/டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியுடன் மராட்டிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு..!!
டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியுடன் மராட்டிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு..!!
04:25 PM Apr 15, 2025 IST
Share
டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியுடன் மராட்டிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து வருகிறார். தமிழ்நாடு பாஜகவில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் மோடியுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.