டெல்லி: டெல்லி சிறப்புப் பிரிவு அலுவலகத்தில் இருந்து ரூ.51 லட்சம் பணம் நகைகளை திருடியதாக காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சி அடிப்படையில் தலைமை காவலர் குர்ஷித்தை டெல்லி காவல்துறை கைது செய்தது. டெல்லியில் லோடி சாலையில் உள்ள பணம், நகை இருப்பு அறையில் திருடிவிட்டு காவலர் குர்ஷித் தப்பினார். பாதுகாப்பு பெட்டக அறையில் இருந்து பணம், நகைகளை திருடிவிட்டு தப்பிய காவலரை தேடும் பணி தீவிரமடைந்தார். போலீஸ் பறிமுதல் செய்யும் பணம், நகைகளை இருப்பு வைக்கும் அறையில் தலைமை காவலர் கைவரிசை காட்டியுள்ளார்.
ரூ.51 லட்சம் பணம், நகைகளை திருடிய டெல்லி போலீஸ் கைது!!
0