Home/செய்திகள்/டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சந்திப்பு
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சந்திப்பு
11:43 AM Oct 07, 2024 IST
Share
டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சந்திப்பு. அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.