0
டெல்லி: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் தூதரக ஆலோசனை பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டனர்.