139
டெல்லி: டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. கூட்டத்தில் நரேந்திரமோடி தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.