டெல்லி: யுஜிசி புதிய விதிக்கு எதிராக டெல்லி ஐந்தர் மந்தரில் திமுக மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக மானிய குழு வரைவு விதிகளை ஒன்றிய அரசு திரும்ப பெறவும், துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிக அதிகாரத்தை யுஜிசி புதிய விதிகள் வழங்குகிறது என்பதை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் திமுக போராட்டம்..!!
0