76
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்திற்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய கட்சிகளுக்கான அங்கீகாரப்படி புதிய இடம் ஒதுக்க கூடிய வழக்கில் பண்டிட் ரவிசங்கர் சுக்லா லேனில் இடம் ஒதுக்கப்பட்டது.